Sufism Related Quotes

"Restrain yourselves with those who cry unto their Lord morning & night, seeking His countenance; and let not your eyes overlook them, desiring the pomp & life of the world." - Quran Shareef - Sura Kahf 28:
(the above one verse is summary of Sufism)

“And watch two men washing clothes, one makes dry clothes wet. The other makes wet clothes dry. They seem to be thwarting each other, but their work is a perfect harmony. Every holy person seems to have a different doctrine and practice, but there’s really only one work.” - Rumi (Rah)

Deem not the summons ('Dua' - the arabic term used) of the Messenger among yourselves like the summons of one of you to another. - Quran Shareef 24: 63

"I am the slave of the Qur'an and dust under the feet of Muhammad (Sal), Anyone who claims otherwise is no friend of mine." - Moulana Rumi (Rah)

Friday, July 08, 2011

நான் ஓர் நூற்றாண்டாக அமர்ந்து இருக்கின்றேன் - குல்ஜார் சாப் பாடல்கள்

லெகின் திரைப்பட பாடல்


பாடலாசிரியர்: குல்ஜார் சாப்





---------------------------------------------------------------------


Main ek sadi se baithi hoon 
Is raah se koi guzra nahin

நான்
ஓர் நூற்றாண்டாக
அமர்ந்து இருக்கின்றேன்
ஒருவரும் 
இந்த வழி
செல்லவில்லை

Kuch chaand ke rath to guzre the
Par chaand se koi utra nahin

நிலவின் ஊர்வலம்
இந்த வழியே
சென்றது
ஆனால்
நிலவிலிருந்து
ஒருவருவரும்
இறங்கி வரவில்லை

----------------------------------------------
Din raat ke dono pahiye bhi
Kuch dhool udaakar beet gaye, beet gaye

பகல் இரவு
இவ்விரண்டின்
சக்கரங்களும்
கூட
புழுதி வாரி
இறைத்து சென்றது
பின்பு
மறைந்தே போனது
மறைந்தே போனது

Main man aangan mein baithi rahi 
Chaukhat se koi guzra nahin

நான்
என் இதயவாசலில்
இன்னமும்
அமர்ந்து காத்திருக்கிறேன்
இந்த வாசல்
வழி
யாரும் வரவில்லை

---------------------------------------------------------

Aakaash bada buddha baba
Sab ko kuch baant te jaata hai, jaata hai

வானம் ஒரு
மிகப்பழைய தந்தை
அனைவருக்கும்
எதையோ வழங்கி விட்டு
சென்று விட்டது
சென்று விட்டது

Aankhon ko nichoda maine bahut 
Par koi aansu utra nahin

நான் கண்களை
நிரம்ப கசக்கி 
பார்த்து விட்டேன்
ஆனால்
கண்களில்
கண்ணீர் வர
மறுக்கின்றது

0 comments: