கஷ்மீரை தனி நாடு கோரிக்கையோடு போராடும் குழுவின் ஒருவருக்கு மருத்துவம் பார்த்த குற்றத்திற்காக விசாரனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அலிகார் பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மகன் இதனை கேள்விப்பட்டு ஊர் திரும்புகிறார்.ஊர் திரும்பியவருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
விசாரணைக் கைதியாக அழைத்து செல்லப்பட்ட தந்தையை காணவில்லை.
மருத்துவம் தனது வீட்டிலேயே வைத்து பார்த்திருந்ததால் அவரது வீட்டையும் வெடி வைத்து தகர்த்திருக்கிறார்கள்.
தனது தந்தையின் இரண்டாவது மனைவியும் தனது தந்தையின் தம்பியும் மகிழ்வோடு இருப்பதை காணுகிறான்.
தாங்க இயலாத சோகங்களோடும்
தந்தையை காணுவோம் என்ற நம்பிக்கையோடும்
காதலியின் உதவியோடு
கஷ்மீரின் ஜெஹ்லம் நதிக்கரையோரம்
தேடி அலைகிறான்
தனது தந்தையை.
ஜெஹ்லம்... ஜெஹ்லம்..
நானும் தேடுகிறேன்.
Jhelum, jehlum dhoondhe kinara
ஜெஹ்லம்
ஜெஹ்லம்
(ஜெஹ்லம் என்பது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பாய்ந்தோடும் நதி - இந்தியாவும் பாகிஸ்தானும் ஹிஸ்டாரிகலாக பிரிந்த போதும் ஜியாகரிஃபிகலாக பிரியாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது)
அது தனது கரையை
தேடுகிறது...
Dooba sooraj, kin aankhon mein
Sooraj dooba, kin aankhon mein
Jehlum hua khaara
எந்த கண்களில் அஸ்தமனமாகிறது சூரியன் -
சூரியனின் அஸ்தமனம் எந்த கண்களில் ஆகிறதோ
(அங்கே தான் ஜெஹ்லம் தன் கரையை தேடுகிறது) ஜெஹ்லம் (அந்த கண்களிலிருந்து வரும் கண்ணீரைப் போலவே) உவர்ப்பாய் மாறி வருகின்றது
Kis se poochhein kitni der se dard ko sehte jaana hai
Andhi raat ka haath pakad kar kab tak chalte jaana hai
யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை
இன்னும் எவ்வல்ளவு காலம் தான்
இந்த வலியை சுமந்து கொண்டிருப்பது - என்று?
யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை
குருடாய்ப் போன இரவின் கைகளை துணையாக பிடித்துக் கொண்டு
எவ்வளவு தூரம் தான் வாழ்க்கையில் கடந்து செல்வது - என்று?
Lahu lahu lahu waqt ka khoon hua re
Lahu lahu lahu
Lahu behta angaara, lahu behta angara
இரத்தம் இரத்தம் இரத்தம் - காலங்களை கொன்று குவித்திருக்கிறது
இரத்தம் இரத்தம் இரத்தம்
இரத்தம் தணலாய் எரிந்து கொண்டிருக்கிறது