Tuesday, January 23, 2007

அறிமுகம்

எனது பெயர் முஹம்மது இஸ்மாயில், நாகூரில் பிறந்து நாகூர், காரைக்கால், நாகப்பட்டினம் என அருகாமையில் உள்ள ஊர்களில் படித்து புருணை சென்று வேலை அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் ஊர் திரும்பும் வழியில் சிங்கை வந்து மனித வள அமைச்சில் வேலை கிடைத்து 8 வருடங்களாக வேலை பார்த்து தற்சமயம் தேசிய தொழிற் சங்க காங்கிரஸில் பயிற்றுவிப்பாளராக பணி புரிந்து வருகிறேன்.
நாகூர் இஸ்மாயில்

4 comments:

ALJazeera Global said...

good, continue, your writing is very well

தமிழ்பித்தன் said...

நல்ல அறிமுகம் தொடர்ந்து எழுதுங்கள் சிறந்த எழுத்தாளனை இழந்த விடக்கூடாது

மருதநாயகம் said...

வருக! வாழ்த்துக்கள்!!

nagoreismail said...

Plan for nagoreக்கும், தமிழ் பித்தனுக்கும் மருத நாயகத்திற்கும் நன்றிகள் பல