ஷபனா ஆஜ்மி - ரேவதி
ராஜ் கிரண் (என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் அல்ல) - அர்விந்த்சாமி
கய்ஃபி ஆஜ்மி (ஷபனா ஆஜ்மியின் தந்தை) - வாலி (என்று தான் நினைக்கிறேன்)
ஜக்ஜித் சிங் + சித்ரா சிங் (கணவன் மனைவி) - இளையராஜா
மகேஷ் பட் - பாலுமகேந்திரா
Tum itanaa jo muskuraa rahe ho
Tum itanaa Jo muskuraa rahe ho
நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
kyaa Gam hai jisako chhupaa rahe ho
Kyaa Gam hai jisako chhupaa rahe ho
நீ என்ன சோகத்தை மறைத்து வைத்துள்ளாய்?
நீ என்ன சோகத்தை மறைத்து வைத்துள்ளாய்?
(உன் புன்னகையால் அதனை மறைக்கின்றாய்)
Tum itanaa Jo muskuraa rahe ho
நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
Aankhon Mein Nami, Hansi Labon Par
Aankhon Mein Nami, Hansi Labon Par
விழிகளின் ஓரம் கண்ணீர் - இதழ்களின் ஓரம் புன்னகை
விழிகளின் ஓரம் கன்ணீர் - இதழ்களின் ஓரம் புன்னகை
kyaa haal hai kyaa dikhaa rahe ho
Kyaa haal hai kyaa dikhaa rahe ho
என்ன ஆயிற்று உனக்கு - எதை வெளிப்படுத்த எத்தனிக்கிறாய்?
என்ன ஆயிற்று உனக்கு - எதை வெளிப்படுத்த எத்தனிக்கிறாய்?
Kyaa Gam hai jisako chhupaa rahe ho
என்ன துக்கத்தை தொண்டைக்குள் அடைத்து வைத்திருக்கின்றாய்
(உன் புன்னகையால் மறைக்கின்றாய்?)
Tum itanaa Jo muskuraa rahe ho
நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
Ban Jayenge Zehar Peete Peete
Ban Jayenge Zehar Peete Peete
Yeh Ashq Jo Piye JA Rahe Ho
Yeh Ashq Jo Piye Ja Rahe Ho
கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றாய் - குடிநீரும் விஷமாய் மாறுகிறது உனக்கு
கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றாய் - குடிநீரும் விஷமாய் மாறுகிறது உனக்கு
kyaa Gam hai jisako chhupaa rahe ho
அப்படி என்ன துயரத்தை புதைத்து வைத்துள்ளாய்?
(உன் புன்னகையால் மறைக்கின்றாய்)
tum itanaa jo muskuraa rahe ho
நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
Jin Zakhmon Ko Waqt Bhar Chala Hai
Jin Zakhmon Ko Waqt Bhar Chala Hai
காலம் உன் துயரத்தை மரணிக்க செய்கின்றது
காலம் உன் துயரத்தை மரணிக்க செய்கின்றது
Tum Kyon Unhe Chhedhe Ja Rahe Ho
Tum Kyon Unhe Chhedhe Ja Rahe Ho
நீ ஏன் அதையே நினைத்து (உன் துயரத்தை) உயிர் பிழைக்க வைக்கின்றாய்?
நீ ஏன் அதையே நினைத்து (உன் துயரத்தை) உயிர் பிழைக்க வைக்கின்றாய்?
kyaa Gam hai jisako chhupaa rahe ho
அப்படி என்ன துக்கத்தை (உன் புன்னகையால்) மறைக்கின்றாய்
tum itanaa jo muskuraa rahe ho
நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
Rekhaon Ka Khel Hai Muqaddar
Rekhaon Ka Khel Hai Muqaddar
வாழ்க்கை என்பது கைரேகை எனும் விதியின் விளையாட்டு
வாழ்க்கை என்பது கைரேகை எனும் விதியின் விளையாட்டு
Rekhaon Se Maat Kha Rahe Ho
Rekhaon Se Maat Kha Rahe Ho
நீ விதியை எதிர்க்காமலே தோற்று போகின்றாய்
நீ விதியை எதிர்க்காமலே தோற்று போகின்றாய்
tum itanaa jo muskuraa rahe ho
நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
kyaa Gam hai jisako chhupaa rahe ho
அப்படி என்ன ஒரு சோகத்தை உள்ளத்தில் புதையலாக்கினாய்?
அப்படி என்ன ஒரு சோகத்தை உள்ளத்தில் புதையலாக்கினாய்?
-----------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
உங்களுக்கு எது பிடித்திருக்கிறது?
No comments:
Post a Comment