அல்லாஹ்வின் நேசர்களில் முதன்மையானவர்கள்
1
ஸீரத்துல் ஆல இம்ரான் (3)
வசனம்: 31
அல்லாஹ் உங்களை நேசிக்க வேண்டுமென்றால் நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும் - ஃபத்தபிஊனி யுஹ்பிப்குமுல்லாஹு - If you want to gain the love from Allah then follow him (upon Him be holy benedictions)
நீர் கூறும்: நீங்கள் அல்லாஹ்வை நேசீப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் மிக்க கருணைய உடையவனாகவும் இருக்கின்றான்.
2
அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகவும் அன்பாகவும் கருணையாகவும் அழைக்கின்றான் - Allah addresses him with love and affection
A
ஸூரத்து தாஹா (20)
வசனம்: 1
தாஹா
B
ஸூரத்து யாஸீன் (36)
வசனம்: 1
யாஸீன்
C
ஸீரத்துல் முஸ்ஸம்மில் (73)
வசனம்: 1
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
(O you wrapped up in your raiment)
D
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (74)
வசனம்: 1
போர்த்திக் கொண்டிருப்பவரே!
(O you enveloped in your cloak)
3
ஸூரத்துல் ஹுஜுராத் (49)
வசனம்: 7
”அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் உங்களிடையே இருக்கிறார்” என்று அல்லாஹ் கூறுகிறான் - ரஸூலுல்லாஹ் - Allah says: Realise that My Prophetic Messenger himself is with you
அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிபட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்கு பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.
4
ஸூரத்துத் தவ்பா (9)
வசனம்: 128
அல்லாஹ் மிக்க கருணையாளன், மிக்க கிருபையாளன் என்ற தனது தன்மை பெயர்களை முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது சூட்டுகிறான் - ரஊப், ரஹீம் - Allah describes Hajrath Mohamed (Sal) with His own attributes of Most Kind and Merciful
நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்க்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கின்றது; அன்றி அவர் உங்களையே பெரிதும் விரும்புகிறார்; இன்னும் இறைநம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
5
ஸூரத்துன்னிஸாவு
வசனம்: 113
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் கிருபையையும் பெற்றவர்கள் - Possessor of Allah's Grace and Mercy
உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.
6
அவர்களை கொண்டே நம்பிக்கையாளர்களுக்கு இறைவனின் அருள்
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.
(Certainly, Allah has shown a special favour to the believers by raising among them a (Prophetic) Messenger from among themselves who recites to them His revelations, and purifies them, and teaches them the Scripture and the Wisdom, although before (he came to them) they were in manifest error)
7
ஸூரத்துல் அன்ஃபால் (9)
வசனம்: 33
முஹம்மத் (ஸல்) அவர்கள் நம்மிடம் இருந்தால் அல்லாஹ் வேதனை செய்வதில்லை - Allah does not punish the people if He is in their midst
ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை
8
ஸூரத்துல் ஃபத்ஹ் (48)
வசனம்: 10
முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வாக்குறுதி செய்வது அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்வது போன்றது - பைஅத் - Allegiance to Him is allegiance to Allah
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் வாக்குறுதி செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்.
- இன்ஷா அல்லாஹ் தொடரும்

No comments:
Post a Comment