Saturday, November 20, 2010

தோழனே மெதுவாக பிரிவின் இரவு எரிகிறது - ’லெகின்’ (ஆனால்) பட குல்ஜார் சாபின் பாடல்

படம்: லெகின்
பாடலாசிரியர்: குல்ஜார் சாப் (1991 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற பாடல்)
பாடியவர்: லதா மங்கேஷ்கர் (1991 ஆம் ஆண்டு சிறந்த பாடகிக்கான தேசிய விருது)
இசை: ஹிர்தயனாத் மங்கேஷ்கர் (லதாவின் சகோதரர்)
தயாரிப்பு: லதா மங்கேஷ்கர்
பாடலில் நடிப்பு: டிம்பிள் கபாடியா, விநோத் கன்னா



Yaara seeli seeli 
birha ki raat ka jalna

தோழனே,
மெதுவாக மெதுவாக
பிரிவின் இரவு எரிகிறது

Yaara seeli seeli, yaara seeli seeli

தோழனே,
மெதுவாக மெதுவாக
தோழனே,
மெதுவாக மெதுவாக

O yaara seeli seeli, dhola seeli seeli


தோழனே 
மெதுவாக மெதுவாக
இனிய தோழனே!
மெதுவாக மெதுவாக

Yaara seeli seeli birha ki raat ka jalna

தோழனே
மெதுவாக மெதுவாக
பிரிவின் இரவு பற்றி எரிகிறது

Yeh bhi koi jeena hai, yeh bhi koi jeena hai

இது தான்
வாழ்க்கை என்பதா?,
இது தான்
வாழ்க்கை என்பதா?

Yeh bhi koi marna

அல்லது
இதை தான்
மரணம் என்பதா?

Yaara seeli seeli, birha ki raat ka jalna

தோழனே,
மெதுவாக மெதுவாக
பிரிவின் இரவு எரிகிறது

Yaara seeli seeli, dhola seeli seeli

தோழனே,
மெதுவாக மெதுவாக
இனிய தோழனே,
மெதுவாக மெதுவாக

Tooti hui choodiyon se jodoon yeh kalaai main

உடைந்து போன
வளையல்களுடன்
நான்
கைகளை
கட்டிக் கொண்டேன்

Pichhli gali mein jaane kya chhod aayi main

என் பயண சாலையில்
நான் எதையெல்லாம்
விட்டு விட்டு வந்தேன்
என்றே எனக்கு தெரியவில்லை

Beeti hui galiyon se, beeti hui galiyon se


நான் பயணம்
சென்ற சாலையில்,
நான் பயணம்
சென்ற சாலையில்

Phir se guzarna

நான் மீண்டும்
பயணம் செலய்வேன்

Yaara seeli seeli, dhola seeli seeli


தேழனே
மெதுவாக மெதுவாக,
அன்பான தோழனே,
மெதுவாக மெதுவாக

O yaara seeli seeli, birha ki raat ka jalna

தோழனே,
மெதுவாக மெதுவாக
பிரிவின் இரவு எரிகிறது

Yaara seeli seeli, dhola seeli seeli

தோழனே
மெதுவாக மெதுவாக,
அன்பான தோழனே
மெதுவாக மெதுவாக

Pairon mein na saaya koi, sar pe na saanyi re

என் பாதத்தின்
கீழே
நிழலும் இல்லை,
என் தலைக்கு
மேலே
கடவுளும் இல்லை

Mere saath jaaye na meri parchhaayi re

என் சொந்த
உருவமும்
என்னுடன் பயணிக்கவில்லை

Baahar ujaala hai, baahar ujaala hai

வெளியே வெளிச்சமுள்ளது,
வெளியே வெளிச்சமுள்ளது

Andar viraana

உள்ளே வெறுமையாய்

Yaara seeli seeli, o dhola seeli seeli

தோழனே
மெதுவாக மெதுவாக,
இனிய அன்பான தோழனே
மெதுவாக மெதுவாக

O yaara seeli seeli, birha ki raat ka jalna

தோழனே,
மெதுவாக மெதுவாக
பிரிவின் இரவு எரிகிறது

Yaara seeli seeli, dhola seeli seeli

தோழனே
மெதுவாக மெதுவாக,
இனிய அன்பான தோழனே
மெதுவாக மெதுவாக

Yaara, dhola, yaara, dhola, yaara, dhola

தோழனே,
அன்பான தேழனே,
அன்பான தேழனே,
தோழனே,
அன்பான தோழனே

No comments: