Monday, October 10, 2011

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் - 3



அல் முகுனி - சீமான் - Al-Mughni

குரான் ஷரீஃப்
அத்தியாயம்: 53 - ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)
வசனம்: 48


நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்


மௌலானா ரூமி (றஹ்) அவர்களின் மஸ்னவியிலிருந்து: 

செல்வம் பிச்சை எடுப்பவர்களையும் ஏழைகளையும் தேடுகிறது
அழகு கண்ணாடியை தேடுவது போல்.
அதன் பிறகு பிச்சை எடுப்பவர்களே இறைவனின் வள்ளல்தன்மையின் கண்ணாடி
அவர்கள் இறைவனுடன் இருப்பதோடு உண்மையான செல்வத்தோடும் இணைந்து விடுகிறார்கள்.

Mathnawi I:2745, 2750

Credit:
திருநாமங்கள்: 

http://sufism.org/foundations/ninety-nine-names/al-mughni-the-enricher-2

குரான் ஷரீஃப் தமிழில்: 
http://www.tamililquran.com/qurandisp.php?start=53

Image Credit:
http://madaniwallpaper.com/92_an_nafi_3-wallpapers.html

No comments: