உயிரூட்டியவர்கள்:
- குல்ஜார் சாப்
- சுசித்ரா சென்
- சஞ்சீவ் குமார்
- கிஷோர் குமார்
- லதா மங்கேஷ்கர்
Tum aa gaye ho noor aa gaya hai
nahi to charaago se lau jaa rahi thi
jeene ki tumse wajeh mil gayi haibadi bewajeh zindagi jaa rahi thi
உன் வருகை -
என் வாழ்வில்
ஒளியை
பெற்று தந்தது
நீ மட்டும்
வாராமல் போயிருந்தால்
என் வாழ்வெனும்
விளக்கு
ஒளியின்றி
இருட்டில் மரணத்திருக்கும்
உன் வருகை -
என் வாழ்க்கைக்கு
அர்த்தத்தை
பெற்று தந்தது
நீ வரும்
வரை
என் வாழ்க்கை
குறிகோளின்றி
சென்று
கொன்றிருந்தது
kaha se chale kaha ke liye ye khabar nahi thi magar
nahi to charaago se lau jaa rahi thi
jeene ki tumse wajeh mil gayi haibadi bewajeh zindagi jaa rahi thi
உன் வருகை -
என் வாழ்வில்
ஒளியை
பெற்று தந்தது
நீ மட்டும்
வாராமல் போயிருந்தால்
என் வாழ்வெனும்
விளக்கு
ஒளியின்றி
இருட்டில் மரணத்திருக்கும்
உன் வருகை -
என் வாழ்க்கைக்கு
அர்த்தத்தை
பெற்று தந்தது
நீ வரும்
வரை
என் வாழ்க்கை
குறிகோளின்றி
சென்று
கொன்றிருந்தது
kaha se chale kaha ke liye ye khabar nahi thi magar
koi bhi seera jaha jaa mila wahi tum miloge
ke ham tak tumhaari duwa aa rahi thi
எங்கிருந்து பயணத்தை
தொடங்குவது?
எங்கே பயணத்தை
முடிப்பது?
முடிப்பது?
ஒரு வழியும்
தெரியவில்லை
ஒரு செய்தியும்
வரவில்லை
ஆனால்
எனக்கு தெரியும் -
எங்கே இரு முனைகள்
சந்திக்குமோ
அங்கே
உனை சந்திப்பேன்
என்று
ஏனெனில் (எப்படி எனக்கு அது உறுதியாக தெரியும் என்றால்)
உனது துவா (அதாவது உனது பிரார்த்தனை)
என்னை
நேர்கோட்டில்
உன்னிடம் இழுத்து
சென்று
கொண்டிருந்தது
din dooba nahi raat doobi nahi jaane kaisa hai safar
khwaabo ke diye aankho mein liye wahi aa rahe the
jaha se tumhaari sada aa rahi thi
பகல்
இன்னும் முடிவுற
வில்லை
இரவு
இன்னும் இளமையோடு
இருக்கின்றது
என்ன வகையான
பயணம் இது?
ஒன்றும் விளங்கவில்லை...
என் கண்களின்
வழியே வந்த
கனவினை
சுமந்து கொண்டு
வருகிறேன்
எங்கே
உனது அழைப்பின்
எதிரொலி
ஒலித்துக்
கொண்டிருக்கின்றதோ
அந்த மூலவ இடத்திற்கு
இன்னும் முடிவுற
வில்லை
இரவு
இன்னும் இளமையோடு
இருக்கின்றது
என்ன வகையான
பயணம் இது?
ஒன்றும் விளங்கவில்லை...
என் கண்களின்
வழியே வந்த
கனவினை
சுமந்து கொண்டு
வருகிறேன்
எங்கே
உனது அழைப்பின்
எதிரொலி
ஒலித்துக்
கொண்டிருக்கின்றதோ
அந்த மூலவ இடத்திற்கு
No comments:
Post a Comment