Sunday, July 03, 2011

முஹம்மது ரஃபி - டிரிபுய்ட்

இந்தி பட இசையமைப்பாளர் நவ்ஷத் சாப் முஹம்மது ரஃபியின் மௌத்தின் போது எழுதியது:

" Goonjte hai teri awaz ameero ke mahal me. jhopro ki gharibon me bhi hay tere saaz, yu to apne mousiki par sab ka fakr hota hai magar ay mere saathi mousiki ko bhi aaz tujh paar naaz hai"

செல்வந்தர்களின் வீட்டில் உனது குரல் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்கிறது. ஏழைகளின் குடிலிலும் உனது இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது.  (அதாவது உனது இசை பணக்காரன், ஏழை வித்தியாசமில்லாமல் அனைவரது இல்லத்தினலும் குடி கொண்டிருக்கிறது). அவரவர் (இசையமைப்பாளர்கள், பாடகர்கள் இப்படி) தனது இசையை (இசைத் திறமையை) பற்றி பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் எனது நணபனே! இசையே கர்வம் கொள்கிறது என்றால் அது உன்னைக் கொண்டு தான்.

----------------------------------------------------------


koya koya chand - film: Kala Bazar - Year: 1960 - Starring: Dev Anand, Kalpana Karthik - Music: SD Burman




Film: Guide




Film: Gazal



Film: Junglee



Film: Madhumathi




Film: Hum Kissise Kam Naheen



(Rafi Saab won the National Award for this song)

Film: Taj Mahal



Film: Kaajal



Film: Suraj



Film: Hum Kissise Kam Naheen



(also have khisor da song in the above)


Film: Karz



(the beautiful lady hide is Tina Munim Ambani - Anil Ambani's wife)


Film: Tum Bin Jaaon Kahaan



(Asha Parekh)


Film: Bheegi Raat




(in Scene: Pradeep kumar (who singing), Meena Kumari, Ashok  Kumar)


Film: Chudhvin Ka Chaand



(Guru Dutt, Waheeda Rahman (both real life husband and wife), Rahman - love triangle


Film: Hum Dono



(the original black and white was released in 1961, recently they re- released in color 2011)


Film: Ter Ghar Ke Saamne



(Actress: Nutan)


Film: Sasural



(அடடே! Saroja Devi)


Film: Loafer



(Actress: Mumtaz)


Film: Kashmir Ki Kali



(Actress: Sharmila Tagore)


Film: Abhimaan



(Amitabh and Jaya Baduri Husband and Wife)


Film: Hum Kissise Kam Naheen



Film: Hum Kissise Kam Naheen




ஹம் கிஸ்ஸிஸே கம் நஹின் படம் நஸிர் ஹுஸைன் தயாரிப்பு இயக்கத்தில் வெளிவந்த படம்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனுக்கு ரஃபியை அவ்வளவாக பயன்படுத்த மாட்டார். எப்போதும் கிஷோர் குமாரை தான் பயன்படுத்துவார். அதே போல் இந்த படத்துக்கும் பயன்படுத்த நினைத்த போது நஸிர் ரொம்ப ஸ்ட்ராங்காக முஹம்மது ரஃபி என் படத்தில் பாடியே ஆக வேண்டும் என வற்புறுத்த கடைசியில் படத்தில் உள்ள சூப்பர் ஹிட் 8 பாடல்களில் ரஃபி 4 பாடல்கள் கிஷோர் 4 பாடல்கள் பாடுவது என்று முடிவானது.

ரஃபி சாபுக்கு ‘கியா ஹுவா..’ பாடலுக்காக தேசிய விருதே கிடைத்தது.

ரஃபி கிஷோரோடு இணைந்து சில படங்களில் பாடியிருக்கின்றார். தூஸ்ரா ஆத்மி படத்தில் ”ச்சல் கஹின் தூர் நிகல் ஜாயென்..”, வக்தி கி தீவார், தோஸ்தானா போன்ற படங்களிலும் இருவரும் சேர்ந்தே பாடியிருக்கின்றனர்.

ஒரு முறை கிஷோரிடம் இப்படி கேட்டார்களாம், “நீங்க பெஸ்ட்டா? ரஃபி சாப் பெஸ்ட்டா?”


கடுங் கோபக்காரரான கிஷோர் இதற்கு பதிலளிக்கும் போது, “உங்களுக்கு இசையை பற்றி ஏதாவது தெரியுமா?” என்று பதில் கேள்வி எழுப்பியதோடு தொடர்ந்து, “இந்த உலகத்தில் ரஃபி சாபோடு யாரையும் கம்பேர் பண்ணவே முடியாது. அவர் தான் சிறந்தவராக இருந்தார், இருக்கிறார், என்றென்றும் இருப்பார்”
--------------------------------------------------------------------------------------------

No comments: