Friday, July 08, 2011

உனது விழிகளில் இனம் தெரியாத - குல்ஜார் சாப் பாடல்

படம்: கர் (வீடு)


பாடலாசிரியர்: குல்ஜார் சாப்





Aap ki aankhon mein kuch maheke hue se raaz hai

உனது விழிகளில்
இனம் தெரியாத
நறுமண ரகசியம்
உள்ளது..!

Aap se bhi khoobsurat aap ke andaaz hai


உன்னை விட
அழகானது
உனது நளினம்
தான்


Lab hile to mogare ke phool khilte hain kahin

உனது இதழ்களின்
அசைவில்
பூக்கள் மலர்கிறது


Aap ki aankhon mein kya saahil bhi milte hai kahin

உனது விழிகளில்
அலை பாய்கிறதா
என்ன சொல்லி விடு...

Aap ki khaamoshiyaan bhi aap ki aawaaz hai

உனது மௌணம்
உனது வார்த்தையானது
---------------------
Aap ki baaton mein phir koi sharaarat to nahin 

உனது மொழிகளில்
குறும்பு மீண்டும்
தெரிகிறதே
அப்படி தானே?

Bevaja taarif karna aap ki aadat to nahin

ஒரு நோக்கமும்
இல்லாமல்
புகழ்வது
உனது போக்கு
அல்லவே

Aap ki badmaashiyon ke yeh naye andaaz hai

இந்த குறும்பு
உன்னுடைய
புதுவகை
பாவனையாக (ஸ்டைலாக) 
உள்ளது

No comments: